Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 10-11-2026, ஐப்பசி 24, செவ்வாய்க்கிழமை, பிரதமை பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை துத
ராஜபாளையம் அருகே அமைந்துள்ள புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதர்களின் மூன்று
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள நகரம் ஊராட்சியில், விதிமுறைகளை மீறி அனுமதி பெறப்பட
தமிழக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்ற
காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவில் அருகே சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகத்தில் கடை
Reviews
There are no reviews yet.