Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





தமிழக ஆளுங்கட்சியான திராவிட வெற்றிக் கழகத்தில் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் அ
காங்கிரஸ் மூத்த தலைவர், நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட சோனியா காந்தியின் இல்லம் அருங்காட்சியகமாக மாற
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிதிமாருவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு இருவரது கூட்
கோவை பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரண்டு பதிப்பகங்கள
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும்
Reviews
There are no reviews yet.