Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!

திருச்சி சரக டிஐஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப
Reviews
There are no reviews yet.