பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2 | Pannai Pura Express Bagam 2

150.00

Category:

Description

“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-2′ புத்தகத்தில் என்ன உள்ளது…

நி என்னோட பாடலும், எம்.ஜி.ஆரின் விசாரிப்பும்!

நி வெங்கட்பிரபுவுக்கு எம்.ஜி.ஆர். தந்த பரிசு!

நி மக்கள் திலகம் மறைந்தபோது…!

நி ஈழத்தமிழர் நிதிக்காக கச்சேரி!

நி இசைஞானம் உள்ள பூனை!

நி பாரதிராஜா ஹீரோ -எஸ்.பி.பி.யோட ஜிப்பா!

நி எனது காதல்!

நி அரிய வாய்ப்பு தந்த அனிருத்தின் தாத்தா!

நி என் காதல் பட்ட பாடு!

நி என்னை இளையராஜா என நினைத்த சாருஹாசன்!

நி நானும் கமலும் பாடிய “பீப் ஸாங்!’

நி கமலால் வந்த மனஸ்தாபம்!

…இன்னும் பல அரிய, அறிந்திராத எங்கள் வாழ்க்கை
அனுபவங்கள் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்

Additional information

Book Code

NB126

Author

கங்கை அமரன்

Pages

232

Category

Cinema

Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2 | Pannai Pura Express Bagam 2”

Your email address will not be published. Required fields are marked *