Description
சர்க்கரை நோய் என்றால் என்ன? எதனால் வருகிறது? இதன் வகைகள் எத்தனை? அறிகுறிகள் எவை? ஆபத்துகள்கள் என்ன? சிகிச்சை முறைகள் எவை? என்றெல்லாம் இந்த நூல் விரிவாக குறிப்பிடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படும் சந்தேகங்களுக்கும் இந்த நூல் தெளிவாக பதிலளிக்கிறது. பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகள் இந்த புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருப்பது நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.