Description
பாகம்-2ல் உள்ள சிறப்பம்சங்கள்!
“அன்று… எம்.ஜி.ஆருக்கு அரைப்படி அரிசி கொடுத்தேன். இன்று எம்.ஜி.ஆர்., என்னை கோடீஸ்வர னாக்கிவிட்டார்…’ என சின்னப்ப தேவர் என்னிடம் சொன்ன விஷயங்கள்.
தேவரின் சி-ர்ப்பூட்டும் பிரம்மச்சரிய ரகசியம்!
எம்.ஜி.ஆர். – தேவர் நட்பின் மகிமை!
எம்.ஜி.ஆர். தொண்டையில் தங்கியிருந்த துப்பாக்கிக் குண்டு வெளியே வரவேண்டும் என்பதற்காக மருதமலை முருகனிடம் தேவர் போட்ட சண்டை!
நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, தோடி ராகத்தை அடமானம் வைத்ததுபோல், நான் ஒரு கதையை அடமானம் வைத்த சுவாரஸ்யம்!
ரஜினி… ஹீரோவாக உருவான தருணம்!
“ரஜினியை ஹீரோவாகப் போடாதே!’ என தேவர் என்னிடம் போட்ட சண்டை. எதிர்ப்பை மீறி நான் ரஜினியை ஹீரோவாக்கிய போராட்டம்!
“சூப்பர் ஸ்டார் பட்டம்’ தேவையா? என பதறிய ரஜினி… இப்படி பலப் பல சுவாரஸ்யங்களும், நெகிழ்ச்சியான சம்பவங்களும், இதுவரை வெளியுல கிற்குத் தெரியாத பல நிகழ்வுகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
இரண்டாம் பாகத்தின் தொடர்புச் சம்பவங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறும்!
வாசிக்கத் தொடங்குங்கள்… வரலாறை!
-அன்புடன்
கலைஞானம்





புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ஆம் தேதி (09.04.2026) ஒரே கட்டமாக நடைபெ
புதுச்சேரியில் வருகின்ற வியாழக்கிழமை அன்று (09-04-26) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு,
புதுச்சேரியில் வருகின்ற வியாழக்கிழமை அன்று (09-04-26) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்
நடிகர் விஷ்ணு விஷால், கடைசியாக ஆர்யன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்ப
மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்க
Reviews
There are no reviews yet.