Description
காதலாகி கசிந்துருகி…. என சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான காதல்கள் நசிந்து, மெலிந்து, உருக்குலைந்து போய்விடுகின்றன. காரணம் காதலர்களுக்குள் புரிதல் இல்லாமை, ஒருவருக்கொருவர் சரியான அறிதல் இல்லாமை. இனக்கவர்ச்சியால் வரும் காதல் வெகு சீக்கிரமே பட்டுப்போய் விடுகிறது. அத்தகைய காதலர்களுக்கு -குறிப்பாக காதலிக்கு, காதலனை ஹாண்டில் செய்வது எப்படி என்றும் சொல்கிறார் ஷாலினி. அ
Reviews
There are no reviews yet.