நானும் வீரப்பனும் | Nanum Veerapanum

80.00

அந்த கருப்பு- வெள்ளை படத்தில் கை கட்டியபடி நிற்கும் ஒல்லியான உருவத்தைக் காட்டி, “இவன்தான் வீரப்பன்’ என்று போலீசார் சொல்லிக்கொண்டிருந்த காலம். 1980-களின் பிற்பகுதியில் சந்தன மரக்கடத்தல்காரனாக, தந்தத்திற்காக யானைகளைக் கொல்பவனாக அடையாளம் காணப்பட்ட வீரப்பன், 1990-களின் தொடக்கத்திலிருந்து பயங்கர கொலைகாரனாகத் தெரியவந்தான்.
நக்கீரன் கோபால் 5 வனத்துறை ரேஞ்சர் சிதம்பரம், டி.எஃப்.ஓ. சீனிவாசன், எஸ்.பி. ஹரிகிருஷ்ணா என அவனது வெறியாட்டத்தால் அடுத்தடுத்துக் கொல்லப் பட்டவர்களின் படங்கள் வெளியானபோதெல்லாம் “இவன்தான் வீரப்பன்’ என அதே கருப்பு-வெள்ளைப் படத்தையே பத்திரிகைகளுக்கு கொடுத்தது இருமாநில காவல்துறை.

Description

Additional information

Book Code

NB017

Author

நக்கீரன் கோபால்

Pages

96

Category

Biography

Reviews

There are no reviews yet.

Be the first to review “நானும் வீரப்பனும் | Nanum Veerapanum”

Your email address will not be published. Required fields are marked *