சடங்குகளின் கதை | Sadangugalin Kadhai

150.00

நமது மதமானது சடங்குகளால் தான் கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் மக்களிடையே சடங்குகள் சாஸ்வதமாய் இருக்கின்ற காரணத்தால்தான் மதம்… தனது தாத்பர்ய தத்வ சக்தியை வைத்துக் கொண்டு ஜீவித்திருக்க முடிகிறது. ஆனால்… இன்றைக்கு பின்பற்றப்படும் சடங்குகளுக்கு காரணம் இருக்கிறதா?… ஏன் இதைச் செய்கிறோம் என பின்பற்றுபவர்கள் தெரிந்து கொண்டுள்ளார்களா?… சடங்குகளை செய்து வைக்கும் பிராமணர்களுக்கே இந்த சடங்கு எதற்கு என்று தெரியவில்லையே?… அதனால்… உங்களைச் சுற்றி நீங்கள் செய்கிற,உங்களுக்காக செய்விக்கப்படுகிற சடங்குகளின் காரணங்களை கண்டுபிடிக்கத்தான் இந்த பயணம்.

Description

Additional information

Book Code

NB091

Author

அக்னிஹோத்திரம் ராமானுஜ தத்தாசாரியார்

Pages

152

Category

Spirituality

ISBN

978-8190435857

Reviews

There are no reviews yet.

Be the first to review “சடங்குகளின் கதை | Sadangugalin Kadhai”

Your email address will not be published. Required fields are marked *